
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * *
English Meaning:
The attachment internal and external vanishes,Egoism goes and mind ceases to wander elsewhere,
Like Brahma seated in the lotus they enjoy bliss.
Who partake only the havis offered in the homa.
Tamil Meaning:
இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.Special Remark:
* * * * * *Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage