
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
English Meaning:
Disasters Follow if Jnani`s Body is Consigned To FireIf to fire the Jnani`s body is consigned
That will be like fire the Lord`s temple consigned;
No more will rains fall on the land,
Famine shall ravish the world,
Countless kings will their kingdoms lose.
Tamil Meaning:
இதன் பொருளும் வெளிப்படை.Special Remark:
அண்ணல் - இறைவன். ``ஆங்கு`` அசை. இதனுள் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage