
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.
English Meaning:
Lingas for the Four VarnasOf crystal made is Linga, Brahmins worship
Of gold, the Kings worship
Of emerald, the Vaisyas worship
Of stone is Linga, Sudras worship.
Tamil Meaning:
(இதன் பொருள் வெளிப்படை.)Special Remark:
அந்தணர் முதலிய வருணங்களை ஒழுக்கம் பற்றிக் கொள்ளுதலே தமிழ்நெறி, வாணம் - பாணம். இதுகல்லால் ஆகியது; கோமளம் - இரத்தினம்` என்பதும் ``முத்துடன் மாணிக்கம்`` என்னும் மந்திரத்தில் (பா.1696) கூறப்பட்டது.[பதிப்புகளில் இதன்பின் காணப்படுகின்ற இரண்டு மந்திரங்களும் இவ்வதிகார இறுதியில் நிற்றற்கு உரியன.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage