ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
    விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
    புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
    அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
  • 2. அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
    கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
    மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
    ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.
  • 3. இலையாம் இடையில் எழுகின்ற காமம்
    உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
    தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
    சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.