ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
    பன்னு மறைகள் பயிலும் பரமனை
    என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
    அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.
  • 2. அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
    துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
    தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
    பின்ன மடஅன்னம் பேறணு காதே.