ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
    அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
    ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
    விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.
  • 2. அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
    உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
    பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
    இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.