ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
    மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
    பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
    தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
  • 2. வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
    செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
    அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
    கல்லும் பிளந்து கடுவெளி யாமே.