ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
    எறிகடல் ஏழின் மணலள வாகப்
    பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
    செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
  • 2. ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
    மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
    தானந்த மில்லாத தத்துவ மானவை
    ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.