ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
    முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
    தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
    வற்றா தொழிவது மாகமை யாமே. 
  • 2. வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
    பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
    கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
    கெல்லையி லாத இலயமுண்டாமே.