ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
    கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
    நடுவுள அங்கி அகத்திய நீபோய்
    முடுகிய வையத்து முன்னிரென் றானே. 
  • 2. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
    அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
    மங்கி உதய வடபால் தவமுனி
    எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.