ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
    நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
    பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
    நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 
  • 2. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
    அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
    துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
    மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.