ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
    பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
    நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
    ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.
  • 2. பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
    கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
    சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
    பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.