ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
    பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
    தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
    கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.