ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
    கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
    உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
    மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.
  • 2. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
    எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
    வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
    கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.