ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
    தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
    விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
    சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.
  • 2. வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
    சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
    இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
    கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே.