ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
    மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
    மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
    மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.
  • 2. காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
    ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
    ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
    தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.