ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
    நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
    வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கள்காமம்
    இல்லான் இயமத் திடையில்நின் றானே.