ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
    மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
    நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
    உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 
  • 2. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
    வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
    செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
    நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.