ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
    பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
    வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
    காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.