ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
    எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
    செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
    மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.