ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
    வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
    ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
    மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.