ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
    வலம்பன் மணிமுடி வானவ ராதி
    எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
    எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.