க்ஷ
ி
Clear

Search Results for "விக்கினம்"

Word: அவிக்கினம்

Transliteration: avikkiṉam

Word Type: n. <</>a-vighna.

Meaning:

அவிக்கினம்

- Freedom from obstacles, impediments;

- இடையூறின்மை.

Word: நிருவிக்கினம்

Transliteration: niruvikkiṉam,

Word Type: n. <</>nirvighna.

Meaning:

நிருவிக்கினம்

- Absence of obstacles;

- இடையூறின்மை.

Word: நிர்விக்கினம்

Transliteration: nirvikkiṉam,

Word Type: n. <</>nirvighna.

Meaning:

நிர்விக்கினம்

- Absence of obstruction or impediment;

- இடையூறின்மை.

Word: முத்திவிக்கினம்

Transliteration: mutti-vikkiṉam

Word Type: n. <</>முத்தி2+.

Meaning:

முத்திவிக்கினம்

- Obstacles to salvation, three in number, viz.., aiyam, tiripu, aṟiyāmai;

- முத்திக்கு இடையூறுகளான ஐயம் திரிபு அறியாமைகள். (W.)

Word: விக்கினம்

Transliteration: vikkiṉam

Word Type: n. <</>vighna.

Meaning:

விக்கினம்

- 1. Obstacle, impediment, hindrance, difficulty;

- இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ. சந். பிள்ளைத். விநா. துதி).

- 2. Evil;

- தீது. (திவா.)