When the great sage took the form of a Shepard.
தமிழ் சொற்களுக்கு எளிய ஆங்கில அர்த்தங்களை வழங்கும் சாதாரண தமிழ்–ஆங்கில அகராதி. பயன்படுத்த எளிதானது.
ஒதுக்குவயல்
- Place set apart in a paddy field behind the lodging hut, for penning cattle;
- வயலிற் கால்நடைகளைக் கட்டுமிடம். (W.)
கவயல்
- See கவயம். (சங். அக.)
- .
வயல்
- 1. Paddy field;
- கழனி. வளவய லூ£ (நாலடி, 367).
- 2. Agricultural tract;
- மருதநிலம். (சூடா.)
- 3. Open space; plain;
- வெளி. (பிங்.)
வயல்சூழ்சோலை
- Grove;
- இளமரக்கா. (பிங்.)
வயல்நெட்டி
- A species of sola pith, Aeschynomene;
- நெட்டி வகை. (மூ. அ.)
வயல்மாதுளை
- A species of pomegranate;
- மாதுளைவகை. (மூ. அ.)
வயல்முருங்கை
- A plant;
- செடிவகை. Nā.
வயல்மெருகு
- A species of arum;
- மெருகஞ்செடிவகை. (மூ. அ.)