When the great sage took the form of a Shepard.
தமிழ் சொற்களுக்கு எளிய ஆங்கில அர்த்தங்களை வழங்கும் சாதாரண தமிழ்–ஆங்கில அகராதி. பயன்படுத்த எளிதானது.
இலட்சம்
- Lakh, 100,000;
- நூறாயிரம்.
இலட்சாதிலட்சம்
- Lakhs upon lakhs, vast numbers;
- பெருந்தொகை. Colloq.
இலட்சோபலட்சம்
- See இலட்சாதிலட்சம்.
- .
பிலட்சம்
- See பிலக்ஷத்துவீபம். (அபி. சிந்.)
- .
லட்சம்
- Lakh;
- நூறாயிரம். (W.)