When the great sage took the form of a Shepard.
தமிழ் சொற்களுக்கு எளிய ஆங்கில அர்த்தங்களை வழங்கும் சாதாரண தமிழ்–ஆங்கில அகராதி. பயன்படுத்த எளிதானது.
அட்சதைப்பொட்டு
- Turmeric paste, blackened with charcoal powder and lime, used for marks on the forehead;
- நெற்றியி லிடும் பொட்டுவகை.
கத்தூரிப்பொட்டு
- Mark of musk on the forehead;
- நெற்றிக்கிடும் கஸ்தூரிதிலகம்.
காவுப்பொட்டு
- A mark of magic ointment worn on the forehead by the temple priest;
- பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப்பொட்டு. (W.)
குங்குமப்பொட்டு
- A mark of kuṅkumam powder worn on the forehead;
- குங்குமப்பொடியால் நெற்றியிலிடும் திலகம்.
குச்சிலியப்பொட்டு
- A fancy mark of mica worn on the forehead by women;
- தளுக்குப்பொட்டு.
குஜிலிப்பொட்டு
- Small round piece of thin glass struck ont he forehead by young girls;
- பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒருவகைக் கண்ணாடித் தகட்டுப் பொட்டு.
கைப்பொட்டு
- An ornament;
- ஓர் அணி. திருக்கைப்பொட்டு ஒன்று. (S.I.I. ii, 80, 7).
சந்தனப்பொட்டு
- A circular mark of sandal paste, worn on the forehead;
- சந்தனக் குழம்பால் நெற்றியில் வைக்கும் பொட்டு.
சவடிப்பொட்டு
- Round gold piece appended to the cavaṭi, used also as a tāli;
- தாலிப்பொட்டு. (w.)
சாந்துப்பொட்டு
- Tilka made with black pigment;
- கருஞ்சாந்தால் நெற்றியிலிடும் பொட்டு.