க்ஷ
ி
Clear

Search Results for "பேதை"

Word: பேதை

Transliteration: pētai

Word Type: n. <</>பேது. [T. ambēda.]

Meaning:

பேதை

- 1. Simpleton, ignorant person, dolt;

- அறிவிலி. (பிங்.) பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப். 72).

- 2. Woman, as simple-minded;

- பெண். பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள், 1238).

- 3. Woman of a desert tract;

- பாலை நிலப்பெண். (இறை, 1, 18.)

- 4. Girl between the ages of five and seven;

- மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.)

- 5. Poor person;

- தரித்திரன். (பிங்.)

- 6. Toddy, vinous liquor;

- கள். (சது.)

- 7. Hermaphrodite;

- அலி. (பிங்.)

Word: பேதைபாதம்

Transliteration: pētai-pātam

Word Type: n. perh. பேதம்+.

Meaning:

பேதைபாதம்

- Am ornament for the leg of an idol;

- தெய்வத்தின் காலில் அணியும் அணிவகை. திருக்கழற்கீழிடும் பேதைபாதமும் (S.I.I.viii, 39)

Word: பேதைப்படு-த்தல்

Transliteration: pētai-p-paṭu-

Word Type: v. tr. <</>பேதை+.

Meaning:

பேதைப்படு-த்தல்

- To make foolish;

- மடமையாக்குதல். பேதைப் படுக்கு மிழவூழ் (குறள், 372).

Word: பேதைப்பருவம்

Transliteration: pētai-p-paruvam

Word Type: n. <</>id.+.

Meaning:

பேதைப்பருவம்

- Age of innocence;

- அறியாப்பருவம்.

Word: பேதைப்புத்தி

Transliteration: pētai-p-putti

Word Type: n. <</>id.+.

Meaning:

பேதைப்புத்தி

- Weak intellect; folly; credulity; indiscretion;

- சிறுபுத்தி. (W.)

Word: பேதைமை

Transliteration: pētaimai

Word Type: n.

Meaning:

பேதைமை

- Lack of discernment;

- உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ)