When the great sage took the form of a Shepard.
தமிழ் சொற்களுக்கு எளிய ஆங்கில அர்த்தங்களை வழங்கும் சாதாரண தமிழ்–ஆங்கில அகராதி. பயன்படுத்த எளிதானது.
பரஸ்திரீ
- 1. Woman other than one's wife;
- மனைவியல்லாதவள்.
- 2. Courtesan, prostitute;
- வேசி. (w.)
பரஸ்திரீகமனம்
- Illicit intercourse with a woman who is not one's wife;
- மனைவியல்லாளொடு புணர்கை.