When the great sage took the form of a Shepard.
தமிழ் சொற்களுக்கு எளிய ஆங்கில அர்த்தங்களை வழங்கும் சாதாரண தமிழ்–ஆங்கில அகராதி. பயன்படுத்த எளிதானது.
அப்பட்டம்
- That which is plain;
- வெளிப்படையானது. Loc.
ஆசாரியப்பட்டம்
- The title assumed by a priest on his ordination;
- குருவாக அபிஷேகமாகும் பொழுது வகிக்கும் பட்டம். (R.)
ஆடிப்பட்டம்
- Cultivation season in the month of Aṭi;-
- ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை.
இளிச்சவாய்ப்பட்டம்
- Notoriety of being a fool;
- ஒன்றுந்தெரியாதவன் என்ற பட்டம். முடிச்சு அவிழ்க்கக் கொடுத்ததுமல்லாமல் இளிச்சவாய்ப்பட்டமுங் கிடைத்தது.
உப்பட்டம்
- White mangrove. See உப்புக்குட்டி. (M. M.)
- .
கம்பட்டம்
- coinage, coin;
- நாணயம். (W.)
காற்றாடிப்பட்டம்
- Paper-kite;
- காற்றிற் பறக்கவிடும் பட்டம்.
குருப்பட்டம்
- Title of an ordained Christian minster;
- கிறிஸ்தவ குருவுக்குக் கொடுத்தற்குரிய பட்டம். Chr.
சிங்கிபட்டம்
- See சிங்கிட்டம்.
- .
சின்னப்பட்டம்
- Person who is second in authority and is the successor-designate of the head of a mutt;
- பெரிய மடாதிபதிக்கு அடுத்தபடியான. மடாதிபர்.