க்ஷ
ி
Clear

Search Results for "சூனியம்"

Word: கிழமைச்சூனியம்

Transliteration: kiḻamai-c-cūṉiyam,

Word Type: n. <</>id.+. (Astrol.)

Meaning:

கிழமைச்சூனியம்

- Inauspicious, unpropitious day when the moon is in conjunction with the constellation or nakṣatra unfavourable to that day of the week;

- வாரசுனியம். (W.)

Word: சுத்தசூனியம்

Transliteration: cutta-cūṉiyam,

Word Type: n. <</>id. +.

Meaning:

சுத்தசூனியம்

- Absolute nothingness, inanity, non-entity, complete ruin ;

- முழுப்பாழ்.

Word: சூனியம்

Transliteration: cūṉiyam,

Word Type: n. <</>šūnya.

Meaning:

சூனியம்

- 1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness

- இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலின் (சி.போ.7).

- 2. (Math.) Cipher;

- பூச்சியம்.

- 3. Bareness;

- வறிதாயிருக்கை, அவள் கழுத்துச் சூனியமாயிருக்கிறது.

- 4. That which is useless, unproductive or unpropitious;

- பயனற்றது. (W.)

- 5. That which is unreal, unsubstantial or illusory;

- மாயை. (W.)

- 6. Witchcraft causing evil, sorcery, black art;

- மாரணவித்தை சூனியங்கொள் செயலார் (திருப்பு. 787).

- 7. Articles of witchcraft;

- சூனியப் பொருள்.

- 8. Caremonial defilement;

- அசுசி. (W.)

Word: சூனியம்பிடித்தவன்

Transliteration: cūṉiyam-piṭittavaṉ,

Word Type: n. <</>id.+.

Meaning:

சூனியம்பிடித்தவன்

- Narrow-minded person;

- குறுகிய மனமுள்ளவன். Tinn.

Word: சூனியம்வை-த்தல்

Transliteration: cūṉiyam-vai-,

Word Type: v. intr. <</>id.+.

Meaning:

சூனியம்வை-த்தல்

- To bury articles of witchcraft with a view to injure a person; to cause evil by witchcraft;

- ஒருவருக்கு நோய் முதலிய கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல்.

Word: ஞானசூனியம்

Transliteration: āṉa-cūṉiyam,

Word Type: n. <</>id. +.

Meaning:

ஞானசூனியம்

- Devoid of wisdom;

- அறிவற்றவன்-வள்-து.

Word: திருணசூனியம்

Transliteration: tiruṇa-cūṉiyam,

Word Type: n. <</>trṇa+šūnya.

Meaning:

திருணசூனியம்

- Fragrant screw-pine.

- See தாழை, 1. (மலை.)

Word: பில்லிசூனியம்

Transliteration: pilli-cūṉiyam

Word Type: n. <</>பில்லி1+.

Meaning:

பில்லிசூனியம்

- 1. Witchcraft ;

- சூனியவித்தை. (கடம்ப. பு. இல¦லா. 150.)

- 2. See பில்லிப்படை.

- .

Word: புட்பசூனியம்

Transliteration: puṭpa-cūṉiyam

Word Type: n. <</> id.+.

Meaning:

புட்பசூனியம்

- Flowerless tree, as fig, banyan, etc.;

- அத்தி ஆல் முதலிய மலரில்லா மரவகை (சங். அக.)

Word: மாதசூனியம்

Transliteration: māta-cūṉiyam

Word Type: n. <</>id.+.

Meaning:

மாதசூனியம்

- Inauspicious day in a month;

- மாதத்தில் சுப கன்மங்களுக்கு ஆகாது என விலக்கப்பட்ட நாள். (விதான. குணாகுண. 28.)