அகாரி
- God;
- கடவுள். (W.)
அகாரியம்
- Improper act, unworthy deed, criminal or sinful action;
- தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1).
When the great sage took the form of a Shepard.